டார்க் சாக்லேட் தரும் 7 பலன்கள்.. தினமும் எவ்வளவு சாப்பிடலாம் பாருங்க

By Pandeeswari Gurusamy
Dec 25, 2024

Hindustan Times
Tamil

ஒருவர் ஒரு நாளைக்கு 30 முதல் 60 கிராம் டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.

குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். 

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தூங்கும் மனநிலை மேம்படும்.

சருமத்தை பாதுகாக்க உதவும்.

நீரிழிவு அபாயத்தை குறைக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும்.

All photos: Pixabay

குழந்தைகளுக்கான 6 படைப்பாற்றல் கற்றல் முறைகள்

Pinterest