முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 5 யோகாசனங்கள்

By Pandeeswari Gurusamy
Mar 06, 2024

Hindustan Times
Tamil

முடி உதிர்வு இன்றைய இளைஞர்களின் பெரும் பிரச்சனையாக உள்ளது. அதை தவிர்க்க இந்த யோகாசனங்களை செய்து பாருங்கள் பிரச்சனைகள் தீரும்.

pixa bay

கீழ்நோக்கி சுவாசம்

உத்தனாசனம்

சர்வாங்காசனம்

சேது பந்தாசனம்

சிரசாசனம்

யோகாசனம் செய்வதோடு தினமும் சத்தான காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளவேண்டும்

pixa bay

போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரோற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

pixa bay

அவகோடா பழத்தின் பயன்கள்