40 வயதுக்கு பின் எலும்புகளை வலுவாக வைக்க உதவும் டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Oct 25, 2024
Hindustan Times
Tamil
40 வயதுக்கு பின்னர் எலும்புகள் வலு இழக்காமல் பராமரிப்பதன் மூலம் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும
எலும்புகள் தொடர்பான சிக்கல்கள், பிரச்னைகள், பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்
கால்சியம் உட்கொள்ளலை அதிகரித்தல்
போதிய அளவிலான வைட்டமின் டி சத்துக்களை பெறுதல்
எடை தாங்கும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
புகைப்பிடித்தலை முழுமையாக தவிர்த்து, மது அருந்துதலை குறைத்தல்
அவ்வப்போது முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளுதல்
தாமதமாக உறங்குவதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா?
க்ளிக் செய்யவும்