பெண்களுக்கு தலைமுடி உதிர்வை தடுக்க உதவும் வைட்டமின்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 02, 2025
Hindustan Times Tamil
சருமத்தை போல் தலைமுடி பராமரிப்பதிலும் பெண்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்
தலைமுடியை அடர்த்தியாக வைக்கவும், உதிராமல் வைத்துக்கொள்ளவும் உதவும் வைட்டமின்களை தெரிந்து கொள்ளலாம்
செபம் உறபத்திக்கு ஆதரவு அளித்து தலைமுடி வேர்களை ஈரப்பதத்துடன், தலைமுடி சிக்கல் ஆவதை தடுக்க உதவுகிறது வைட்டமின் ஏ. ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது
பி வைட்டமின்கள், குறிப்பாக பி7 எனப்படும் பயோடீன், பி9 எனப்படும் ஃபோலிக் அமிலம் கெராடீன் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மயிர்க்கால்களை வலுப்படுத்தி, தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, இரும்பு சத்துக்களை உறிஞ்சுவதிலும், கொலஜன் உற்பத்தியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வலுவான, ஆரோக்கியமான தலைமுடியை பெற உதவுகிறது
போதிய அளவிலான வைட்டமின் டி மயிர்கால்கள் வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் குறைபாடு தலைமுடி உதிர்வுக்கு வழிவகுக்கும்
ஆன்டிஆக்ஸிடன்கள் நிரம்பியிருக்கும் வைட்டமி ஈ, தலைமுடி வேர் கால்களில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் தலை முடி ஆரோக்கியம் மேம்படுவதுடன், தலை முடி உதிர்வு தடுக்கப்படுகிறது
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.