கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 13, 2024

Hindustan Times
Tamil

கருவுறுதல் என்பது அவ்வளவு சுலபமாக நடப்பது இல்லை. தற்போதையை சூழலில் 30 சதவீதம் பெண்கள் மட்டுமே விரைவில் கர்ப்பம் தரிக்கிறார்கள்

கருவறுதலில் ஆண்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. சில உணவுகள் கருவுறுதல் தன்மையை 50 சதவீதம் வரை அதிகரிக்கின்றன

ஒமேகா 3 நிறைந்திருக்கும் வால்நட் பெண்களின் கருமுட்டை வெளியேற்றம்  மற்றும் ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது

தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன. அதை சமைத்து சாப்பிடும்போது லைக்கோபீன் உறிஞ்சுதல் அதிகமாகி கருவுறுதலுக்கு உதவுகிறது

ஸ்பெர்மிடின் நிறைந்திருப்பதால் பீன்ஸ் கருவுறுதல் தன்மையை அதிகரிக்கிறது. இது விந்தணு தரத்தை மேம்படுத்த உதவுகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் பெர்ரிக்கள் செல் பாதுகாப்பு, இனப்பெருக்க ஆரோக்கியம், ஹார்மோன் சமநிலை மற்றும் மனஅழுதத்தை குறைக்கிறது

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, பாலிமைன்ஸ் நிரம்பியிருக்கிறது. இது விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஜனவரி 20ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..