உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை வெளியேற்ற காண்பிக்கும் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jun 05, 2025
Hindustan Times Tamil
மோசமான டயட் முறையை பின்பற்றுவதால் உடலில் நச்சுக்கள் உருவாகின்றன. ஆனால் அவை உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகள் அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்
உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை சில உடல் அறிகுறிகள் வெளிப்படுத்துகின்றன
அடிக்கடி சோர்வு ஏற்படுவது உடலில் நச்சுக்கள் இருப்பதன் சமிக்ஞை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடலின் நச்சுக்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது
PEXELS
மூளை செயல்பாடு மங்குவது உடலில் நச்சுக்கள் அதிகமாக இருப்பதன் அறிகுறியாகும். ஒமேகா 3 உணவுகள், நினைவாற்றல் பயிற்சிகள் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் அறிவாற்றல் செயல்பாடு கூர்மையாகும்
PEXELS
செரிமான பிரச்னை இருப்பது உடலில் நச்சுக்கள் இருப்பதன் அறிகுறியாகும். அதிகப்படியான நார்ச்சத்து, நீர் இழப்பு, மூலிகை டீ போன்றவை உடல் நச்சுக்களை நீக்க உதவுகிறது
PIXABAY
திடீரென உடல் எடை அதிகரிப்பு உடலில் நச்சுக்களை குவிவதற்கான அறிகுறியாக உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொள்வது கொழுப்புகளை எரிக்க செய்கிறது
PEXELS
சருமம் தொடர்பான பிரச்னைகள் நச்சுகள் காரணமாகவும் ஏற்படும். மஞ்சள், வேம்பு இலை போன்ற இயற்கை மூலிகைகளின் மூலம் இதற்கு உரிய நிவாரணம் பெறலாம்
PEXELS
காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?