இதய ஆரோக்கியத்தை பேனி காக்க உதவும் நட்ஸ் மற்றும் விதைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 06, 2024
Hindustan Times Tamil
12நட்ஸ் மற்றும் விதைகள் அடிப்படை ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இது இதய செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது
ஸ்ட்ரால் அளவு குறைப்பதோடு இருதய நோய் அபாயத்தை குறைக்கிறது
அதிகப்படியான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படும் சணல் விதைகள் வீக்கத்தை குறைத்து, இருதய செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது
வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படும் பாதாம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், அழற்சியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படும் பாதாம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், அழற்சியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
தாவரம் சார்ந்த ஆதாரமாக திகழும் ஆளிவிதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாக உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது
ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்கள் நிறைந்திருக்கும் சியா விதைகள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை தக்க வைக்க உதவுகிறது
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.