மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்  5 கொட்டைகள்

Photo Credits: Unsplash

By Pandeeswari Gurusamy
Feb 15, 2024

Hindustan Times
Tamil

மூளையின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உணவில் உள்ள நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Video Credits: Pexels

மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில கொட்டைகள் இங்கே உள்ளன.

Photo Credits: Pexels

பிஸ்தா

Photo Credits: Pexels

பிஸ்தாக்களில் கரோட்டினாய்டுகள், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற கலவைகள் உள்ளன. இவை மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கவனத்தை மேம்படுத்தவும் கண் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

Photo Credits: Pexels

பாதாம்

Photo Credits: Pexels

பாதாமில் கால்சியம், நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானவை.

Video Credits: Pexels

அக்ரூட் பருப்புகள்

Photo Credits: Pexels

அக்ரூட் பருப்பில் கால்சியம், ஃபிளாவோனால், வைட்டமின் ஈ மற்றும் செலினியம் நிறைந்துள்ளது. இது மூளையில் வீக்கத்தைத் தடுக்கிறது.

Photo Credits: Pexels

ஹேசல்நட்ஸ்

Photo Credits: Pexels

இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Photo Credits: Unsplash

முந்திரி பருப்பு

Photo Credits: Unsplash

முந்திரி பருப்பில் எல்-அர்ஜினைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Photo Credits: Pexels

மலச்சிக்கல்