தினமும் 10 ஆயிரம் நடப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Oct 19, 2024
Hindustan Times
Tamil
10 ஆயிரம் அடி என்பது தொராயாமாக 5 மைல்கள் தூரம் ஆகும்
தினமும் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் இதய, மனநல ஆரோக்கியம் மேம்படும்
நடைப்பயிற்சி செய்வதால் இருதய நோய் பாதிப்பின் அபாயம் குறையும். அத்துடன் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் குறையும
இயற்கையான சுழலில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் என்டோர்பின் வெளியேறி மனநல ஆரோக்கியம் மேம்படுகிறது. மனஅழுத்தம், கவலை குறைகிறது
தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வதால் மூட்டு வலி குறைவதுடன் கீல் வாதம் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது
எடைகுறைப்புக்கு உதவுவதுடன், உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது
நடைப்பயிற்சியால் ரத்த ஓட்டம் சீராக, விறைப்பதன்மை ஏற்படுவது குறைவதோடு தசை வலுபெருகிறது
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
க்ளிக் செய்யவும்