கோடையில் சருமம் பளபளக்க உதவும் 5 பழங்கள்

By Pandeeswari Gurusamy
Apr 30, 2024

Hindustan Times
Tamil

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வெயிலில் சரும பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது

எனவே கோடை வெப்பத்தில் உடலை குளிர்விக்கவும், சருமம் பளபளப்பாகவும் இந்த பழங்களை உட்கொள்ளுங்கள்

மாம்பழம்

பப்பாளி

தர்பூசணி

ஸ்ட்ராபெர்ரி

கிவி

விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?