சாப்பிடவுடன் ஏற்படும் அமிலத்தன்மையை போக்க உதவும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Sep 28, 2024

Hindustan Times
Tamil

அமிலத்தன்மை காரணமாக நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வயிற்று வலி போன்ற பிரச்னை ஏற்படுகிறது

வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள், ஊட்டச்சத்துகள் போன்றவை அமில வீச்சுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது

வாழைப்பழத்தில் இடம்பிடித்திருக்கும் ஆல்கலைன், இரைப்பை அமிலத்தன்மையை நடுநிலை ஆக்குகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீர்க்க அமில வீச்சு ஏற்படுவதை தடுக்கிறது

கற்றாழை சாறு செரிமான பிரச்னையை ஆற்றுப்படுத்த உதவுகிறது. அமில வீச்சு, ுடல் செரிமான பாதையில் இருக்கும் அழற்சியை குறைக்கிறது

வெள்ளரியில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து, ஆல்கலைன் இரைப்பை அமிலத்தை நடுநிலையாக்குகிறது. உடலை நீரேற்றதுடந் வைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது 

Enter text Here

நார்ச்சத்து அதிகமாக இருக்கும் ஆப்பிள் செரிமானத்துக்கு உதவுவதுடன், அமில வீச்சு ஏற்படுவதை தடுக்கிறது. இதில் இருக்கும் பெக்டின், வயிற்றில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தை உறஞ்சுகிறது

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்