குறட்டை தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு சில பயற்சிகள் உள்ளன. இதை தவறாமல் செய்வதன் மூலம் குறட்டைக்கு குட்பை சொல்லலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 26, 2025
Hindustan Times Tamil
குறட்டை சத்தம் உறக்கத்தில் இருப்பவர்களை விட, அவர்கள் அருகில் இருக்கும் நபர்களுக்கு பெரும் தொல்லையாகவே இருக்கிறது
பலவீனமான காற்றுப்பாதை தசைகள் அல்லது மூக்கு நெரிசல் குறட்டை ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. வாய், தொண்டை, தாடை போன்ற உறுப்புகளுக்கான பயிற்சிகளை தவறாமல் செய்வதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்
உங்கள் நாக்கின் நுனியை உங்கள் வாயின் மேற்கூரையில் வைக்க வேண்டும். தினமும் 5 நிமிடங்கள் இதை செய்வதன் மூலம் நாக்கின் தசையை வலுப்படுத்தி், காற்றுப்பாதை அடைப்புகளை தடுக்கலாம்
கன்னத்தில் விரல் வைத்தல். இந்தப் பயிற்சி, கன்னத் தசைகளைச் சுருக்கும்போது புசினேட்டர்களை வெளிப்புறமாக அழுத்துவதன் மூலம் வாயை மூடுவதையும் மூக்கு சுவாசிப்பதையும் மேம்படுத்துகிறது
குரல் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். தொண்டை மற்றும் மென்மையான அண்ணத்தின் தசைகளின் தொனியை திறம்பட அதிகரிக்க தினமும் பாடுங்கள் அல்லது ஹம்ங் செய்யுங்கள் அல்லது ஆங்கில் வவல் எழுத்துகளை சத்தமாக உச்சரிக்கயுங்கள்
மூக்கு வழி சுவாச பயிற்சிகள். நெரிசலான நாசித் துவாரங்களை அடையாளம் கண்டு, தூக்கத்தின் போது காற்றோட்டத்தை உறுதிப்படுத்து உதவுகிறது
பலூனை ஊதும் பயிற்சி. இதை செய்வதன் மூலம் தாடைகள், முகம் மற்றும் தொண்டை தசைகளை பலப்படுத்துகிறது
CLICK FOR MORE VISUAL STORIES
உங்கள் உறவு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டும் 6 அறிகுறிகள்