தினமும் 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னெவல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Sep 20, 2024
Hindustan Times Tamil
அனைத்து வயதினரும் மேற்கொள்ளும் எளிய உடற்பயிற்சியாக நடைப்பயறிசி இருந்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மகளையும் பெறலாம்
நாள்தோறும் குறிப்பிட்ட தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமான மாற்றங்கள் நிகழ்கின்றன
ஒரு நாளில் 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடப்பவர்களின் இதயம் வலுவடைந்து, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராக இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் குறைகிறது
நடைப்பயிற்சி மேற்கொளவதால் உடலின் கலோரிகள் குறைகின்றன. வளர்ச்சிதை மாற்றம் மேப்படுகிறது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பதால் கணிசமான அளவு கலோரிகள் கரைக்கப்பட்டு ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கலாம்
நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் என்டோர்பின்கள் வெளிப்படுகின்றன. இதன் மூலம் கவலை, மனஅழுத்தம் குறைந்து மனநிலை மாற்றத்தை பெறலாம்
நீண்ட நடைப்பயிற்சி உடல் ரீதியான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆற்றலை அதிகரிப்பதோடு, சோர்வை குறைத்து ஸ்டாமினாவை மேம்படுத்துகிறது
நடைப்பயிற்சிகள் மூட்டு பகுதிகளை லூப்ரிகேட் செய்து, தசைகளை வலுப்படுத்துகிறது. இதன் காரணமாக நெகிழ்வு தன்மை அதிகரிக்கிறது. எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தி எலும்புப்புரை அபாயத்தை குறைக்கிறது
இந்திய அணி 297 ரன்கள் குவித்து வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 மேட்ச்சில் அசத்தியது.