உலர்ந்த திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்
By Suguna Devi P
Jan 27, 2025
Hindustan Times
Tamil
இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் 20 முதல் 30 உலர் திராட்சையை ஊற வைக்கவும். காலையில் எழுந்து உலர் திராட்சை நீரை குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. அஜீரணம் மற்றும் வாயு கோளாரை குறைக்கிறது.
pexels
உலர் திராட்சையில் இரும்புச்சத்து ஏராளமாக காணப்படுகிறது. உடம்பில் இரத்தத்தின் ஹீமோகுளோபின் குறைவு ஏற்படாது.
pexels
உலர் திராட்சை நீரை குடிப்பதால் பெண்களின் எலும்புகள் வலுப்பெறும்.
pexels
உலர் திராட்சையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
Twitter
காலையில் உலர் திராட்சை நீரைக் குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
pexels
திராட்சையை உலர வைத்து சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் மேம்படும் எனக் கூறப்படுகிறது.
ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் இதோ!
Pexels
க்ளிக் செய்யவும்