இன்று எஸ்.பி.பி.,யின் 4 ம் ஆண்டு நினைவு தினம்!

By Stalin Navaneethakrishnan
Sep 25, 2023

Hindustan Times
Tamil

கொரோனா காலத்தில் திடீரென நம்மை விட்டு பிரிந்தார்

2020ம் ஆண்டு இதே நாளில் அவர் இந்த உலகை விட்டு மறைந்தார்

கொரோன பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது

கொரோனா என்ற வார்த்தையை கேட்டு ஓட்டம் பிடித்தவர்கள் கூட, உயிரை பொருட்படுத்தாமல் அவருக்கு அஞ்சலி செலுத்த குவிந்தனர்

உயிரை கூட பொருட் படுத்தாமல் ஒரு பெருங்கூட்டம் கூடியது என்றால், உண்மையில் அது எஸ்.பி.பி.,க்கு தான். 

பாடு நிலா மறைந்தது என்றார்கள்.. நிலா எப்படி மறையும்? இரவு இருக்கும் வரை நிலவு இருக்கும்.. இசை இருக்கும் வரை எஸ்.பி.பி., இருப்பார்

தன் பாடலை கேட்டு அவரே அதிர்ந்து நிற்கும் போது, நாம் எம்மாத்திரம்?

spb_songs_only_ Instagram

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock