நீச்சல் பயிற்சி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

Image Credits : Adobe Stock

By Muthu Vinayagam Kosalairaman
Jun 02, 2025

Hindustan Times
Tamil

உடலுக்கு, மனதுக்கு சிறந்த பயிற்சியாக நீச்சல் பயிற்சி இருந்து வருகிறது. மகிழ்ச்சியாகவும், ரிலாக்ஸாகவும் மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இருந்து வருவதுடன் பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது

Image Credits : Adobe Stock

நீச்சல் மேற்கொள்வதால் உடலின் மொத்த தசைகளுக்கும் பயிற்சியாக அமைகின்றன. கைகள், கால்கள், பின்பகுதி, உடலின் மையப்பகுதி தசைகளை நன்கு தொனி அடைய செய்கிறது

Image Credits : Adobe Stock

உடற்பயிற்சி போல் நீச்சல் பயிற்சியும் நல்ல ரசாயணங்களை  வெளிப்படுத்துகிறது. இதனால் கவலை, அச்ச உணர்வு நீங்குவதோடு ரிலாக்ஸாகவும், மகிழ்ச்சியாகவும் உணர செய்கிறது

Image Credits : Adobe Stock

நீச்சல் பயிற்சி உடலின் கலோரிக்களை எரிக்கிறது. எவ்வளவு வேகமாகவும், எவ்வளவு நேரம் நீங்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இது அமைகிறது. இதன் மூலம் எடையிழப்பும் நிகழ்கிறது

Image Credits : Adobe Stock

நீச்சல் மேற்கொள்ள உடலின் செயல்பாட்டை வெளிப்படுத்துவது மனதை அமைதிப்படுத்துகிறது. எனவே கவலை மறந்து, நன்றாக உணர்வதற்கான அமைதியான ஒர்க் அவுட்டாக உள்ளது

Image Credits : Adobe Stock

நீச்சல் பயிற்சியின்போது தண்ணீரில் இருப்பதால்  மூட்டுகளில் தாக்கம் ஏற்படுகிறது. இதனால் கீல்வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது

Image Credits : Adobe Stock

சிறந்த கார்டியோ ஒர்க் அவுட்டாக இருந்து வரும் நீச்சல் பயிற்சிய இதய பம்பிங்கை சீராக்குகிறது. இருதயத்தில் சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இதய நோய் பாதிப்பை குறைக்கிறது

Image Credits : Adobe Stock

நீச்சல் பயிற்சி சுவாசத்தில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. நுரையிரல் திறனை மேம்படுத்தி ஆக்ஸிஜன் பயன்பாட்டை அதிகரிக்கிறது

Image Credits : Adobe Stock

நீச்சல் பயிற்சியின்போது தண்ணீரில் இருப்பது தசைக்கு நெகிழ்வுதன்மை, வலிமையை தருகிறது

Image Credits : Adobe Stock

நீச்சல் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது. இது வீக்கம் மற்றும் பின் பகுதி வலியை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது

Image Credits : Adobe Stock

தொடர்ச்சியாக நீச்சல் பயிற்சி மேற்கொள்வது சீரான, ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது

Image Credits : Adobe Stock

Swimming vs cycling: Which is the best exercise for weight loss?

Read Now

Image Credits : Adobe Stock

சியா விதைகள் Vs சப்ஜா விதைகள்.. கோடையில் சாப்பிட எது சிறந்தது பாருங்க!

Meta AI