கல்லீரலை பாதுகாக்கும் சிறந்த உணவுகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Feb 11, 2024

Hindustan Times
Tamil

கல்லீரலில் கொழுப்பு தங்குவதை மஞ்சளில் இருக்கும் குர்குமின் தடுக்கிறது

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை கல்லீரல் பணியை சிறப்பாக்கும்

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை பாதுகாக்கும்

ஆப்பிள் வெளியேற்றுவதோடு கல்லீரலுக்கும் நன்மை செய்கின்றன

கொழுப்பு நிறைந்த மீன்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும்

அவகோடா பழங்கள் கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்

கீரைகள் கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவும் பூண்டு

முட்டை, இஞ்சி, தேநீர் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மாமியாரை மருமகள் கைக்குள் போட ஒரு சில டிப்ஸ்!