கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Jan 29, 2024

Hindustan Times
Tamil

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

பாதாம் பருப்பில் அதிக அளவு கால்சியம் உள்ளது

பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளிலும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது

மீன்களிலும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது

ப்ரக்கோலி, கீரை, டர்னிப்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவை கால்சியம் நிறைந்த சில காய்கறிகள் ஆகும்

எள்ளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது

ஒரு நபர் பயணம் செய்வதால் மனதில் கிடைக்கும் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோமா?