கர்நாடகாவில் இளைஞரை வழிமறித்து கிழந்த பேண்டை நடுவீதியில் வைத்து தைத்த கும்பல்! வைரல் விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கர்நாடகாவில் இளைஞரை வழிமறித்து கிழந்த பேண்டை நடுவீதியில் வைத்து தைத்த கும்பல்! வைரல் விடியோ

கர்நாடகாவில் இளைஞரை வழிமறித்து கிழந்த பேண்டை நடுவீதியில் வைத்து தைத்த கும்பல்! வைரல் விடியோ

Published Nov 23, 2024 11:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 23, 2024 11:30 PM IST

  • கர்நாடகாவில் பெல்தங்கடி அருகே கிழந்த, ஓட்டையுடன் கூடிய லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த இளைஞரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல், கோணிப்பை தைக்கும் ஊசியை வைத்து பேண்டின் கிழந்த பகுதிகளை தைத்ததுடன், அதை விடியோவாக எடுத்துள்ளனர். இந்த செயலால் மனமுடைந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞரை அவர்கள் துன்புறுத்திய இந்த சம்பவத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

More