தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  உணவகத்தில் தக்காளி சாஸில் நெளிந்த புழுக்கள்!-பதறிய நடிகர்

உணவகத்தில் தக்காளி சாஸில் நெளிந்த புழுக்கள்!-பதறிய நடிகர்

Apr 29, 2024 03:49 PM IST Manigandan K T
Apr 29, 2024 03:49 PM IST
  • நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிகில், மாயநதி, சாயம், உட்பட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் விஜய் விஸ்வா என்ற அபி சரவணன், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது ஓர் உணவகத்தில் தக்காளி சாஸில் புழுக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, மீடியாவுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அந்த வீடியோவைப் பாருங்கள்.
More