பக்கா பிளான்! தெலங்கானாவில் நகை கடைசியில் யாரும் பார்க்காதபோது நகை திருடிய பெண் - சிசிடிவி காட்சி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பக்கா பிளான்! தெலங்கானாவில் நகை கடைசியில் யாரும் பார்க்காதபோது நகை திருடிய பெண் - சிசிடிவி காட்சி

பக்கா பிளான்! தெலங்கானாவில் நகை கடைசியில் யாரும் பார்க்காதபோது நகை திருடிய பெண் - சிசிடிவி காட்சி

Nov 15, 2024 11:56 AM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 15, 2024 11:56 AM IST

  • தெலங்கானா மாநிலம் பாலகுருத்தி மண்டல் பகுதியில் உள்ள தங்க நகை கடையில் இரு பெண்கள் தங்கம் வாங்குவது போல் நுழைந்து நகை திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அந்த கடையில் மேலும் சில பெண்கள் இருந்த நிலையில், கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுபோல் நடித்து, யாரும் பார்த்திராத போது மற்றொரு நகையை திருடியுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More