தூத்துக்குடியை திக்குமுக்காட வைத்த வெள்ளம்.. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தூத்துக்குடியை திக்குமுக்காட வைத்த வெள்ளம்.. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள்!

தூத்துக்குடியை திக்குமுக்காட வைத்த வெள்ளம்.. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள்!

Published Dec 16, 2024 06:15 PM IST Karthikeyan S
Published Dec 16, 2024 06:15 PM IST

  • தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான கதிர்வேல் நகர், பால்பாண்டி நகர், அன்னை தெரசா நகர், பர்மா காலனி, மில்லர்புரம், ஹவுசிங் போர்டு காலனியில் தாழ்வான பகுதியில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More