அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான நேரடி காட்சி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான நேரடி காட்சி

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான நேரடி காட்சி

Published Jun 12, 2025 11:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 12, 2025 11:30 PM IST

  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயங்கர விமான விபத்து ஏற்பட்டது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் (AI171) டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் திடீரென உயரத்தை வேகமாக இழந்த நிலையில்,அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்த கட்டிடங்களில் மோதி தீ பிடித்தது. 242 பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த விமான விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இறந்ததாக நம்பப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி உட்பட பலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

More