Vidaamuyarchi Sawadeeka Lyric Song : ‘இருங் பாய்.. விடாமுயற்சி சவுதீகா பாடல் வெளியானது’ ஆட்டம் போடும் அஜித்..!
- நடிகர் அஜித், த்ரிஷா நடித்து, மகிழ்திருமேனி இயக்கி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தில் முதல் பாடல் சற்று முன் வெளியானது. யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், துள்ளல் இசையாக அது அமைந்திருக்கும் நிலையில், ஆட்டம், பாட்டம் என காட்சிகளில் அசத்தியிருக்கிறார் அஜித். இதோ அந்த பாடலை கண்டு மகிழுங்கள்.