அரசியலில் நாங்கள் வாரிசுக்கு எதிரி..சினிமாவில் வாரிசுக்கு ஆதரவு - தமிழிசை செளந்தரராஜன் பேச்சு
- ஒளிப்பதிவாளர், இயக்குநர் தங்கர் பச்சான் தயாரிப்பில் அவரது மகன் விஜித் பச்சான் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். இந்த படத்தின் சிறப்பு காட்சி பாஜக முன்னாள் தலைவர்களான தமிழிசை செளந்தரராஜன், எல். முருகன் ஆகியோருக்கு திரையிடப்பட்டது. இதன் பின்னர் கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்து கருத்து தெரிவித்தனர். அதன் காட்சிகள் இதோ