Loksabha Election 2024: கூட்டணியில் சிக்கலும் இல்லை, சிக்கல் ஏற்படுத்தவும் முடியாது - முத்தரசன் பளிச்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Loksabha Election 2024: கூட்டணியில் சிக்கலும் இல்லை, சிக்கல் ஏற்படுத்தவும் முடியாது - முத்தரசன் பளிச்

Loksabha Election 2024: கூட்டணியில் சிக்கலும் இல்லை, சிக்கல் ஏற்படுத்தவும் முடியாது - முத்தரசன் பளிச்

Published Feb 29, 2024 06:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 29, 2024 06:40 PM IST

  • எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி, திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் பின்னர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் முழு விடியோ இதோ

More