தமிழ்நாடு முழுவதும் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் - பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி, பூ தூவி அஞ்சலி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தமிழ்நாடு முழுவதும் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் - பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி, பூ தூவி அஞ்சலி

தமிழ்நாடு முழுவதும் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் - பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி, பூ தூவி அஞ்சலி

Published Dec 26, 2024 08:09 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Dec 26, 2024 08:09 PM IST

  • கடந்த 2004ஆம், ஆண்டு டிசம்பர் 26 ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், சென்னை மெரினா, ராமேஸ்வரம் பாம்பன் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சுனாமி நினைவு தினைத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பூ தூவி, பால் ஊற்றியும், கடற்கரையில் தர்பணம் கொடுத்து வழிபாடு செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

More