தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம்.. தளபதி விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்பு
தமிழக வெற்றிக் கழக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் ஏப்ரல் 26, 27 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். முன்னதாக, கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் விஜய். கூட்டத்தில் பேசுவதற்கு முன்பு கட்சி சார்பில் உறுதி மொழி எடுக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மரியாதையும் செலுத்தப்பட்டது