‘அவங்க பாசிசம்னா.. நீங்க என்ன பாயாசமா?’ தவெக மாநாட்டில் திமுகவை நேரடியாக விளாசிய விஜய்!
- TVK Vijay Maanadu: விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும் போது, ‘பாஜகவின் பேரை சொல்லி திமுக ஏமாற்றி வருவதாகவும், பாஜகவை பாசிசம் எனக் குறிப்பிடும் திமுக என்ன, பாயாசமா? என்றும் கேள்வி எழுப்பினார். இதோ அவருடைய அந்த பேச்சு அடங்கிய வீடியோ!