TVK Vijay: தவெக 2ம் ஆண்டு துவக்க விழா.. குவிந்த தொண்டர்கள்.. விஜய் செய்த தரமான சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tvk Vijay: தவெக 2ம் ஆண்டு துவக்க விழா.. குவிந்த தொண்டர்கள்.. விஜய் செய்த தரமான சம்பவம்!

TVK Vijay: தவெக 2ம் ஆண்டு துவக்க விழா.. குவிந்த தொண்டர்கள்.. விஜய் செய்த தரமான சம்பவம்!

Feb 03, 2025 12:49 AM IST Karthikeyan S
Feb 03, 2025 12:49 AM IST

  • TVK Vijay: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் விஜய். அம்பேத்கார், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த தவெக தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

More