Tuticorin VOC Port: புதிய சாதனை படைத்த தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்..!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tuticorin Voc Port: புதிய சாதனை படைத்த தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்..!

Tuticorin VOC Port: புதிய சாதனை படைத்த தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்..!

Published Jan 08, 2025 05:08 PM IST Karthikeyan S
Published Jan 08, 2025 05:08 PM IST

  • தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் மூலம் கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 1869 காற்றாலை இறகுகளை அமெரிக்கா, துருக்கி ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பின்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு விட 40 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு 1332 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 2024 டிசம்பர் மாதம் மட்டும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 294 காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

More