சொத்துவரியை உயர்த்த சொன்னது மத்திய அரசு, அதை ஓப்புக்கொண்டது அதிமுக அரசுதான் - சிவசங்கர் பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சொத்துவரியை உயர்த்த சொன்னது மத்திய அரசு, அதை ஓப்புக்கொண்டது அதிமுக அரசுதான் - சிவசங்கர் பேச்சு

சொத்துவரியை உயர்த்த சொன்னது மத்திய அரசு, அதை ஓப்புக்கொண்டது அதிமுக அரசுதான் - சிவசங்கர் பேச்சு

Published Oct 11, 2024 11:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 11, 2024 11:50 PM IST

  • தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த போது அதற்கு ஒப்புக்கொண்டது அதிமுக அரசு தான் என தெரிவித்தார். அப்போது விமான சாகச நிகழ்வில் நடந்த இறப்பு, தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம் உள்பட பல விஷயங்களை பேசினார். அமைச்சர் பேசிய முழு விடியோ இதோ

More