திண்டுக்கல் தீ விபத்து.. விதிமீறல் இருந்தால் உறுதியாக நடவடிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
- திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 12 இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடியோ இதோ