தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  H Raja: இது என்ன விஷமம்! நீதிபதி சந்துரு பரிந்துரையை மாநில அரசு ஏற்கக்கூடாது - எச். ராஜா

H Raja: இது என்ன விஷமம்! நீதிபதி சந்துரு பரிந்துரையை மாநில அரசு ஏற்கக்கூடாது - எச். ராஜா

Jun 19, 2024 07:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 19, 2024 07:58 PM IST
  • சென்னையில் பாஜகவின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்துக்கு பின்னர் பாஜக மூத்த தலைவர்களான முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எச். ராஜா பேசும்போது, நீதிபதி சந்துரு தனிநபர் குழுவின் அறிக்கை, பரிந்துரை சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக காழ்ப்புணர்வு நடவடிக்கை எடுக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார். இந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என்றார். அவர் பேசிய முழு விடியோ
More