Selvaperundagai: எந்த குழுவையும் சாராமல் தலைவர் ராகுல் காந்திக்காக பணியாற்றுவேன் - செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Selvaperundagai: எந்த குழுவையும் சாராமல் தலைவர் ராகுல் காந்திக்காக பணியாற்றுவேன் - செல்வப்பெருந்தகை பேட்டி

Selvaperundagai: எந்த குழுவையும் சாராமல் தலைவர் ராகுல் காந்திக்காக பணியாற்றுவேன் - செல்வப்பெருந்தகை பேட்டி

Published Apr 01, 2025 09:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 01, 2025 09:55 PM IST

  • சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாக தெரிவித்தார். அத்துடன் தமிழர்களின் நலனில் பறிக்கின்ற பிரதமர் மோடியை எதிர்ப்பதுதான் காங்கிரஸ் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். செல்வப்பெருந்தகை பேசிய முழு வீடியோ இதோ

More