CM MK Stalin "மா மதுரை" விழா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட அன்பு கட்டளை என்ன?
- மதுரையில் இன்று (ஆகஸ்ட் 08) முதல் 4 நாட்கள் நடைபெறும் "மா மதுரை விழா"வை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற முக்கியமான ஊர் மதுரை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.