TN Budget Session Live : சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. சட்டமன்றம் நேரலை!
- TN Budget Session Live : தமிழக பட்ஜெட் 2025-2026 தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அஇஅதிமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. அது குறித்த நேரலை இங்கே காணலாம்.