Annamalai vs DMK: குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.. பதிலடி தந்த அண்ணாமலை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Annamalai Vs Dmk: குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.. பதிலடி தந்த அண்ணாமலை!

Annamalai vs DMK: குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.. பதிலடி தந்த அண்ணாமலை!

Jan 19, 2025 09:20 PM IST Karthikeyan S
Jan 19, 2025 09:20 PM IST

  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "செலக்டிவ் அம்னீசியா என்றொரு நோய் இருக்கிறது. இது தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களுக்கும் வந்துவிட்டதோ என்று பயமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளோம் என்று 36 பக்க வெள்ளை அறிக்கையை பாராளுமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்துள்ளோம். 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளோம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 43 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது." என்றார்.

More