Annamalai vs DMK: 'திமுகவின் அரசியல் நாடகம்' - அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Annamalai Vs Dmk: 'திமுகவின் அரசியல் நாடகம்' - அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

Annamalai vs DMK: 'திமுகவின் அரசியல் நாடகம்' - அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

Published Mar 29, 2025 04:11 PM IST Karthikeyan S
Published Mar 29, 2025 04:11 PM IST

  • கிராமசபைக் கூட்டம் என்று கூறி திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பொது மக்களை பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவரது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

More