அனல் பறந்த விவாதம்.. சட்டசபையில் நடந்தது என்ன? - இபிஎஸ் பரபரப்பு பேட்டி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அனல் பறந்த விவாதம்.. சட்டசபையில் நடந்தது என்ன? - இபிஎஸ் பரபரப்பு பேட்டி

அனல் பறந்த விவாதம்.. சட்டசபையில் நடந்தது என்ன? - இபிஎஸ் பரபரப்பு பேட்டி

Dec 09, 2024 06:39 PM IST Karthikeyan S
Dec 09, 2024 06:39 PM IST

  • தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே தனித்தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தால் எளிதாக முடித்து இருக்கலாம். ஆனால், தமிழக அரசு எதையும் செய்யவில்லை. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது தமிழக அரசு. டங்ஸ்டன் ஒப்பந்தத்தை அறிவித்தது முதல் இறுதி செய்தது வரை தமிழக அரசு அமைதி காத்தது தமிழக அரசுதான்." என்று கூறினார்.

More