Tiger Rescue: வேட்டை முயற்சியின் போது ஒரே கிணற்றில் விழுந்த புலி, காட்டுபன்றி! பத்திரமாக மீட்ட வனத்துறை
- Tiger Rescue: மத்தியப் பிரதேசம் மாநிலம் சியோன் மாவட்டத்தில் காட்டுப்பன்றியைத் துரத்திக் கொண்டிருந்த புலி, பன்றியுடன் சேர்ந்து கிணற்றில் விழுந்தது. இதையடுத்து கிணற்றில் சிக்கிக் கொண்ட புலி தப்பித்து வெளியே ஏற கடுமையாக முயன்று சோர்வடைந்துள்ளது. பின்னர் புலி மற்றும் பன்றியின் உறுமல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் புலி மற்றும் பன்றியை கிணற்றிலிருந்து பத்திரமாக மீட்டனர்