Vekkaliyamman Temple: கோலாகலமாக நடந்த சித்திரை தேர் திருவிழா.. திருச்சியில் குவிந்த பக்தர்கள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vekkaliyamman Temple: கோலாகலமாக நடந்த சித்திரை தேர் திருவிழா.. திருச்சியில் குவிந்த பக்தர்கள்!

Vekkaliyamman Temple: கோலாகலமாக நடந்த சித்திரை தேர் திருவிழா.. திருச்சியில் குவிந்த பக்தர்கள்!

Published Apr 14, 2025 07:18 PM IST Karthikeyan S
Published Apr 14, 2025 07:18 PM IST

  • திருச்சி, உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 6 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

More