தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு.. மக்களிடம் கோரிக்கைகள் கேட்டறிந்த கனிமொழி
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், சூசை பாண்டியாபுரம், பி & டி காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதன் விடியோ காட்சிகள்