Thirumavalavan: தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தென் மாவட்டங்களில் அதிகரித்துள்ளன - திருமாவளவன் பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thirumavalavan: தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தென் மாவட்டங்களில் அதிகரித்துள்ளன - திருமாவளவன் பேச்சு

Thirumavalavan: தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தென் மாவட்டங்களில் அதிகரித்துள்ளன - திருமாவளவன் பேச்சு

Published Mar 29, 2025 06:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 29, 2025 06:58 PM IST

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மாநில கண்காணிப்புக் குழு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தென் மாவட்டங்களில் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டினோம், தலித்களுக்கு எதிராக அதிகாரிகள் போக்கு கவலையளிக்கிறது என்பதையும் எடுத்துரைத்தோம் என்றார். இதுதொடர்பாக திருமாவளவன் பேசிய முழு வீடியோ இதோ

More