The Rameshwaram Cafe: பெங்களூரு குண்டு வெடிப்பு நிகழ்ந்த தி ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறப்பு
- The Rameshwaram Cafe: பெங்களூரில் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த ராமேஸ்வரம் கஃபே உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது. போலீஸார் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். ஹோட்டல் வருபவர்கள் அனைவரும் சோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.