தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  The Person Who Tried To Commit Suicide By Jumping From The Floor In Dindigul Court Died Without Treatment!

Dindigul : திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Mar 20, 2024 03:23 PM IST Divya Sekar
Mar 20, 2024 03:23 PM IST

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் மாடியிலிருந்து போக்சோ வழக்கில் விசாரணைக்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More