Sorgavaasal Open: சொர்க்கவாசலில் வந்த பெருமாள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sorgavaasal Open: சொர்க்கவாசலில் வந்த பெருமாள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!

Sorgavaasal Open: சொர்க்கவாசலில் வந்த பெருமாள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!

Jan 10, 2025 01:28 PM IST Karthikeyan S
Jan 10, 2025 01:28 PM IST

  • திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 2 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாளுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் வெளியே பிரவேசித்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'ரங்கா, ரங்கா' என பக்திப் பரவசத்துடன் கோஷமெழுப்பினர்.

More