பாராசூட்டில் பறந்து வந்த வீரர்கள்.. மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பாராசூட்டில் பறந்து வந்த வீரர்கள்.. மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!

பாராசூட்டில் பறந்து வந்த வீரர்கள்.. மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!

Published Oct 06, 2024 02:31 PM IST Karthikeyan S
Published Oct 06, 2024 02:31 PM IST

  • சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப்படையினர் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர். இதைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் திரண்டுள்ளதால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. விமான சாகச நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ரசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் என பலரும் நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.

More