தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  The Devotees Ran Screaming And Beating The Elephant Chased By Vellingiri Andavar Temple

Elephant : பகீர் வீடியோ.. துரத்திய யானை - அலறி அடித்துக்கொண்டு ஓடிய பக்தர்கள்!

Mar 16, 2024 02:16 PM IST Divya Sekar
Mar 16, 2024 02:16 PM IST

வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறியுள்ளது. அப்போது அந்த யானை திடீரென பக்தர்களை துரத்தியதால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

More