Trichy: திருச்சி மாநகராட்சியுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு - கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்
- திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் தாளக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியினர் பெருந்திராளாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்ததாக ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.